யா/சிதம்பரக் கல்லூரியின்
ஔிவிழா 22.10.2023அன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. சிதம்பரக் கல்லூரி
கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் செல்வி அ. அருள்சரணியா
தலைமையுரையை நிகழ்த்தினார். ஆசியுரையை அருட்தந்தை யோசெப் பிரான்சிஸ் அவர்களும் வாழ்த்துரையை
கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் அவர்களும் நிகழ்த்தினர். கல்லூரி மாணவர்களின் கலை
நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. ஒளிவிழாவையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.
நன்றியுரையை கல்லூரி ஆசிரியை திருமதி ர. புஸ்பகாந்தன் அவர்கள் நிகழ்த்தினார்.
நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்






































































