யா/ சிதம்பரக் கல்லூரியில் சேவையாற்றி மாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா 30.10.2025 அன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் அதிபர் ஆசிரியர் ஊழியர் நலன்புரிச் சங்கத் தலைவர் ஆசிரியர் சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் ஆசிரியர்களின் சேவையை மெச்சி கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் அவர்களும் பிரதி அதிபர் திரு கு. மனோகரன் அவர்களும் வாழ்த்திப் பேசினர். வரவேற்புரையை ஆசிரியர் திருமதி சி.சிவபாஸ்கரன் அவர்களும் நன்றியுரையை நலன்புரிச் சங்கப் பொருளாளர் திரு க.வைகுந்தவாசன் அவர்களும் நிகழ்த்தினர்.
















































No comments:
Post a Comment