யா/சிதம்பரக் கல்லூரி மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சியும் கருத்தரங்கும் 28.06.2024 அன்று கல்லூரியில் இடம்பெற்றது. இலங்கை செஞ்சிலுவைச் சங்க யாழ் கிளையின் பருத்தித்துறைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட இக்கருத்தரங்கில் இடைநிலைப் பிரிவு மாணவர்கள் (தரம் 8,9) கலந்து கொண்டனர்.










